கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்

தமிழில் பிரம்மாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கரின் மகள் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் … Continue reading கதாநாயகியாக களமிறங்கும் இயக்குனர் சங்கரின் மகள்